தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    3.

    கலையின் நோக்கம் பற்றித் தமிழ் மரபில் ஆழமாக வேரூன்றியுள்ள கருத்து, யாது?

    தமிழ் மரபில் வேரூன்றியுள்ள கருத்து, இலக்கியத்தை, வாழ்க்கையோடு ஒட்டியதாகவே பார்க்க வேண்டும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 13-07-2018 18:36:10(இந்திய நேரம்)