தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    5.

    கலையின் நோக்கம் வெற்றிபெற வேண்டுமானால், அது எவ்வாறிருக்க வேண்டும்?

    உருவம், உள்ளடக்கம் என்னும் இரண்டுமே முக்கியம் தான். ஆனால் இரண்டும் ஒன்றையொன்று சார்ந்து, தமக்குள் முரண் பாடுகளின்றி இசைந்து இருக்க வேண்டும். கலையின் பண்பும் பயனும் இணைந்து அமைகிறபோது தான் கலையின் நோக்கம் வெற்றி பெறும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 13-07-2018 18:40:45(இந்திய நேரம்)