தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Pudhinum I-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II
    3.
    வட்டார நாவல்கள் என்றால் என்ன?

    ஒரு குறிப்பிட்ட பகுதியை நிலைக்களமாகக் கொண்டு, அப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கையை அவர்களின் மொழியிலேயே எடுத்துக்காட்டும் நோக்குடன் எழுதப்படும் நாவல்கள் வட்டார நாவல்கள் எனப்படும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:17:47(இந்திய நேரம்)