தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

New Page 1-விடை

  • தன் மதிப்பீடு - I : விடைகள்

    5.

    அடிகளார் தாம் ஆற்றிய பணியை விட்டு விட்டுமேற்கொண்ட செயல்கள் யாவை?

    1911-இல் தமிழாசிரியர் பணியிலிருந்து விலகிய அடிகளார் சைவ சித்தாந்தப் பணியிலும் நூல்களை எழுதுவதிலும் தம்மை முழுதும் ஈடுபடுத்திக் கொண்டார். இல்லறத்திலிருந்து காவியுடுத்துத் துறவுபூண்டு சுவாமி வேதாசலம் ஆயினார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 30-07-2018 10:56:06(இந்திய நேரம்)