தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன்மதிப்பீடு : விடைகள் - I

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    (2)

    இரா.பி. சேதுப்பிள்ளையின் படைப்புகளில் ஐந்து நூல்களின் பெயர்களை எழுதுக.

    இரா.பி. சேதுப்பிள்ளையின் படைப்புகளில் ஐந்து :

    1) திருவள்ளுவர் நூல் நயம்
    2) கம்பன் கவிநயம்
    3) தமிழகம் - ஊரும் பேரும்
    4) தமிழ் விருந்து
    5) தமிழின்பம்

புதுப்பிக்கபட்ட நாள் : 27-09-2019 17:28:29(இந்திய நேரம்)