Primary tabs
-
தன்மதிப்பீடு : விடைகள் - II
(1)
சேதுப்பிள்ளை உரைநடையின் தனித்தன்மைகள் மூன்றினை எழுதுக.
சேதுப்பிள்ளை உரைநடையின் தனித்தன்மைகள் :
பீடும் மிடுக்கும் வீறும் கொண்டது.அடுக்கு மொழிகளால் அழகு கொண்டது.எதுகையும் மோனையும் இயல்பாக அமையப் பெற்ற இனிய கவிதை நடை கொண்டது.