தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன்மதிப்பீடு : விடைகள் - II

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    (2)

    தமிழ் உரைநடைக்குச் சேதுப்பிள்ளையின் பங்களிப்பைச் சுட்டுக.

        தமிழ் உரைநடைக்குச் சேதுப்பிள்ளையின் பங்களிப்பு:
     
    கனிந்த சொற்களால் காட்சி வருணனையை புலப்படுத்தியது.
    தமிழ்நாட்டு ஊர்ப் பெயர்களில் ஒளிந்திருந்த வரலாற்றுச் செய்திகளை வெளிப்படுத்தியது.
புதுப்பிக்கபட்ட நாள் : 27-09-2019 18:26:49(இந்திய நேரம்)