தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன்மதிப்பீடு : விடைகள் - I

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    (3)

    பாவாணர் இயக்குநராகப் பொறுப்பேற்ற ஆராய்ச்சி அமைப்பின் பெயர் யாது?
        பாவாணர் இயக்குநராகப் பொறுப்பேற்ற ஆராய்ச்சி மையம் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டம் ஆகும்.
புதுப்பிக்கபட்ட நாள் : 28-09-2019 11:55:35(இந்திய நேரம்)