Primary tabs
-
தன்மதிப்பீடு : விடைகள் - I
(5)
பாவாணரின் தனித்தமிழ் நடைக்கு ஓர் எடுத்துக் காட்டுத் தருக.‘திருவள்ளுவர் ஆரியப் பல்சிறு தெய்வ வழிபாட்டை நீக்கிக் கடவுள் வழிபாட்டை நிறுவியும் அருள் நிறைந்த துறவியரே அந்தணர் என்று வரையறுத்தும், குலத்திற்கேற்பத் தண்டனை கூறும் ஆரிய முறையை அகற்றி நடுநிலை நயன்மை நாட்டியும் தமிழ்ப் பண்பாட்டைக் கிளர்வித்தார்.’