தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன்மதிப்பீடு : விடைகள் - II

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    (4)

    வடசொற்களுக்கு இணையான பாவாணரின் தமிழ்ச் சொல்லாக்கத்திற்கு ஐந்து எடுத்துக்காட்டுகள் தருக.
        
    வடசொல்
    தமிழ்ச்சொல்

    சங்கம்

    - கழகம்
    ஜாதகம்
    - பிறப்பியம்
    பஞ்சாங்கம்
    - ஐந்திறம்
    சமுதாயம்
    - குமுகாயம்
    நாத்திகம்
    - நம்பாமதம்
புதுப்பிக்கபட்ட நாள் : 28-09-2019 12:42:14(இந்திய நேரம்)