தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன்மதிப்பீடு : விடைகள் - I

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    (4)

    கண்ணதாசனின் படைப்புகள் குறித்துக் கவிஞர் மேத்தாவின் கருத்து ஒன்றைக் குறிப்பிடுக.

       கவிஞர் மேத்தா கண்ணதாசனின் கவிதையையும் உரைநடையையும் ஒப்பிட்டுப் புதுக்கவிதை ஒன்றை எழுதியுள்ளார். அவர் கண்ணதாசனை நோக்கி,

         இலக்குவன் போல்
         உன்னுடன்
         இருந்தது உரைநடை
         சீதை போல் உன்னைச்
         சேர்ந்தது
         கவிதை

    என்று பாடியுள்ளார்.
புதுப்பிக்கபட்ட நாள் : 28-09-2019 14:33:56(இந்திய நேரம்)