Primary tabs
- 4)நாமக்கல் கவிஞரின் ஓவியப் புலமை எவ்வாறு வெளிப்பட்டது?
நம்மாழ்வார் என்ற கணக்கு ஆசிரியர் கணக்குப் போடச் சொன்னார். நாமக்கல் கவிஞரோ கமல இந்திர சபா நாடகப்படத்தைப் பார்த்துத் தம் பலகையில் வரைந்து கொண்டிருந்தார். ஆசிரியர் கணக்கைக் காட்டச் சொன்னார். நாமக்கல் கவிஞர் ஓவியத்தைக் காட்டினார். இதன்மூலம் கவிஞரின் ஓவியப்புலமை வெளிப்பட்டது.