தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    5.

    சங்க இலக்கியத்தில் உள்ள சிற்றிலக்கியத்துக்கும் பக்தி இலக்கியத்தில் உள்ள சிற்றிலக்கியத்துக்கும் ஒவ்வோர் எடுத்துக் காட்டுத் தருக.

    சங்க இலக்கியத்தில் உள்ள ஒரு சிற்றிலக்கியம் பெரும்பாணாற்றுப்படை. பக்தி இலக்கியத்தில் உள்ள ஒரு சிற்றிலக்கியம் திருமங்கை ஆழ்வார் பாடிய திருக்குறுந் தாண்டகம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 20-09-2018 15:51:03(இந்திய நேரம்)