தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    5.

    உலா இலக்கியம் என்ற பெயர்வரக் காரணம் யாது?

    பாட்டுடைத் தலைவன் உலா வருவதாகப் பாடப்படும் இலக்கியம் ஆகையால் உலா இலக்கியம் எனப் பெயர் பெறுகிறது.


புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 09:31:40(இந்திய நேரம்)