தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    1.

    மொழிபெயர்ப்பாளருக்கு எத்தகைய பார்வைவேண்டும்?

    மொழிபெயர்ப்பாளர் விருப்பு வெறுப்பு இன்றி மொழிகளையும் மக்களையும், பண்பாட்டையும் மதிக்கும் அறிவியல் பார்வை (Scientific look) உடையவராய் இருத்தல் வேண்டும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-09-2017 19:17:52(இந்திய நேரம்)