Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - I
2.இலக்கிய மொழிபெயர்ப்பில் எழுகின்ற சிக்கல்கள் எவை?
இலக்கிய மொழிபெயர்ப்பில் எழுகின்ற சிக்கல்களைப் பொதுவாக இரண்டு நிலைகளில் காணலாம். அவை, (1) பொதுவாக எந்த மொழிக்குமான சிக்கல்கள், (2) குறிப்பிட்ட மொழியில் ஏற்படும் சிக்கல்கள் என்பனவாகும்.