தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    3.

    செய்தித்தாள்களின் மொழிபெயர்ப்பு எத்தகையது?

    செய்தித்தாள்களில் இடம்பெறும் மொழிபெயர்ப்பைப் பொறுத்த அளவில், விற்பனையைப் பெருக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும், அந்தந்த மொழி பேசும் மக்களைக் கவரும் வண்ணமாகவும் அமைந்துள்ன என்பதை அறியலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-09-2017 19:21:38(இந்திய நேரம்)