தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

 • பாடம் - 2

  P20132 சொல் சேகரிப்பு - மூலங்கள்
  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  இந்தப் பாடம் சொல் சேகரிப்பு, சொற்களின் வகைகள், மூலங்கள் முதலியவை குறித்து விளக்குகின்றது.

  தமிழ்ச் சொற்களின் பன்முகத் தன்மை, பரப்பு ஆகியவற்றைக் கொண்ட பின்புலத்தினைச் சொல்லாக்க நோக்கில் விவரிக்கின்றது.

  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • சொல்லாக்கத்தினுக்கும் சொல் மூலங்களுக்கும் இடையிலான
   தொடர்பினை அறிந்து கொள்ளலாம்.

  • பண்டைய இலக்கியப் படைப்புகள், நிகண்டுகள், பேரகராதிகள்,
   இதழ்கள் போன்றன சொற்களஞ்சியமாக விளங்குவதனை
   அறியலாம்.

  • வழக்குச் சொற்கள், சொல்லாக்கத்தினுக்கு உதவும் வகையில்
   அமைந்துள்ளமை குறித்து அறிந்து கொள்ளலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:52:45(இந்திய நேரம்)