Primary tabs
-
பாடம் - 4P20134 சொல்லாக்க நெறிமுறைகள்
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
-
சொல்லாக்க முயற்சியில் சொற்களைப் பயன்படுத்தும் முறையினை அறிந்து கொள்ளலாம்.
-
சொல்லாக்கத்தில் மொழியியல் அறிஞர் பாவாணரின் கருத்தினை அறியலாம்.
-
உலகமெங்கும் சொல்லாக்கத்தில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் குறியீடுகள், எழுத்துகள், சூத்திரங்கள், இடுகுறிச் சொற்கள் போன்றவற்றைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
-
சொல்லாக்கத்தில் தரப்படுத்துதலின்போது பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகளைப் பற்றி அறியலாம்.
-