Primary tabs
-
4.7 தொகுப்புரை
நண்பர்களே! இதுவரை மொழிபெயர்ப்பில் சொல்லாக்கத்தின் போது பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகளைப் பற்றிப் படித்தீர்கள். இந்தப் பாடத்தின் மூலம் அறிந்து கொண்ட முக்கியமான செய்திகளை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
-
சொல்லாக்க நெறிமுறைகள் பற்றிய கருத்துகள் உங்களுக்குள் பதிவாகியிருக்கும்.
-
சொல்லாக்கத்தினை நெறிப்படுத்திடப் பல்வேறு துறை வல்லுநர்கள் வகுத்துள்ள நெறிமுறைகளைப் பற்றி இப்பாடத்தின் வழியாக அறிந்து கொண்டீர்கள்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - II -