தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

 • பாடம் - 5

  P20135 சொல்லாக்கமும் அகராதிகளும்
  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  இந்தப் பாடம் சொல்லாக்கம் காரணமாக உருவாக்கப்பட்ட அகராதிகளின் தன்மையையும், செயற்பாட்டினையும் விவரிக்கின்றது.

  ஆட்சிச் சொல்லகராதிகளில் காணப்படும் சிக்கல்களையும் விவாதிக்கின்றது.

  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • தமிழில் அகராதியின் தோற்றம் பற்றி அறியலாம்.

  • சொல்லாக்கம் காரணமாக உருவாக்கப்பட்ட அகராதிகளின் பின்புலத்தினை அறிந்து கொள்ளலாம்.

  • பல்துறை சார்ந்த அகராதிகள், ஆட்சிச் சொல் அகராதிகள் ஆகியவற்றின் உருவாக்கத்தில் காணப்படும் முரண்களையும் அவற்றைக் களைவதற்கான தீர்வுகளையும் பற்றி அறிய இயலும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:57:12(இந்திய நேரம்)