Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
4)சொல்லாக்கத்தில் பொருத்தமுடைமை பற்றி விளக்குக.ஒரு சொல்லுக்குத் தமிழில் வழங்கும் பல சொற்களிலிருந்து பொருத்தமான ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
எடுத்துக்காட்டு:
Bibliography - துணை நூல்பட்டியல் நூல்
. அட்டவணை, நூலடைவு, நூற்றொகை, நூல் பட்டியல்
Electro Cardiograph - இதய மின்படக் கருவி, இதய மின் வரைபடக் கருவி இதய மின்பட வரைவி
இங்கு நூற்றொகை என்ற சொல்லையும், இதய மின்பட வரைவி என்ற சொல்லையும் பொருத்தமானவையாகக் கருதித் தரப்படுத்தலாம்.