தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Lesson 4 Main-விடை

  • 1 - விடை
    1

    சமணம் செல்வாக்கு இழக்க முக்கிய காரணமாக அமைந்தது எது?


    பக்தி இயக்கத்தின் வேகமும் வீச்சும் மக்களைப் பெரிதும் ஈர்த்தன. சைவ வைணவ மதங்களின் எழுச்சியும் சமணத்திற்கு எதிரான போக்கும் பரவலாகியது. தவிர, அரசர்தம் ஆதரவைப் பெருமளவிற்கு இழந்ததும் சமணம் தன் செல்வாக்கை இழக்கக் காரணங்களாயின.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:51:47(இந்திய நேரம்)