தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Lesson 5 Main-விடை

  • 4 - விடை
    4

    இலங்கையில் பௌத்தம் பரவக் காரணமாக இருந்தவர் யார்?


    அசோக மன்னரால் அனுப்பப்பட்ட அவருடைய மகன் மகிந்தர் என்பவரும் இலங்கை மன்னரின் மாமனாராகிய அரிட்டர் என்பவரும் இலங்கையில் பௌத்தம் பரவக் காரணமாக இருந்தார்கள்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:52:34(இந்திய நேரம்)