Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
1)சிறுகதையின் போக்குகள் என்றால் என்ன?சிறுகதைகள் தோன்றிய நாளிலிருந்து இன்று வரையிலும் அவை அடைந்துள்ள வளர்ச்சிகளும், மாற்றங்களுமே அதன் போக்குகளாகக் குறிப்பிடப்படுகின்றன. அவை இலக்கியப்பயன் மற்றும் சமூகப்பயன் என்ற அடிப்படையில் அமைகின்றன.