தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    1.

    இதழியல் நடை குறித்துத் திரு.வி.க. என்ன கூறுகின்றார்?

    இதழியலில் பின்பற்ற வேண்டிய மொழிநடையைப் பற்றித் திரு.வி.க. குறிப்பிடும்போது அது மிகவும் எளிமை வாய்ந்ததாக இருக்க வேண்டுமென்று குறிப்பிடுகின்றார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)