தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    3.

    தலைப்பு எவ்வாறு அமைய வேண்டும்? அதன் வகைகளைக் கூறுக.

    அவசரமாக ஓடிக் கொண்டிருக்கும் வாசகர்களைப் படிக்கத் தூண்டும் வகையிலும், செய்தியின் சாரத்தைக் கூறுவதாகவும், செய்தியை விளம்பரப்படுத்துவதாகவும் அமைய வேண்டும்.

    நெற்றித் தலைப்பு, ஒருவரித் தலைப்பு, இருவரித் தலைப்பு, பிரமிடுவகைத் தலைப்பு முதலியவை வகைகளாகும்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)