தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    6.

    அச்செழுத்துக்களை அடுக்கப் பயன்படும் முறைகள் யாவை?

    அச்செழுத்துக்களை அடுக்க, கையால் அச்சுக் கோப்பது, அச்சுவார்ப்புப் பொறியின் மூலம் அச்சுக் கோத்தல் என்னும் இரண்டு முறைகள் பயன்படுகின்றன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 20-09-2017 10:48:13(இந்திய நேரம்)