Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - II
1.
தொடர் எழுத்து அச்சுவார்ப்புப் பொறியின் அமைப்பு எப்படியுள்ளது?
தொடர் எழுத்து அச்சுவார்ப்புப் பொறியின் அமைப்பு
(1) பொத்தான் அமைப்பு,
(2) சக்தியூட்டி,
(3) அச்சுவார்க்கும் பொறி,
(4) அச்சுக்களை வெளியிடும் பொறிஎன்று நான்கு முறைகள் இருக்கும்படி அமைக்கப்படுகின்றது.