தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    2.

    படப்பதிவிற்குத் தற்காலத்தில் பயன்படுத்தப்படும் முறைகள் யாவை?

    தற்காலத்தில் படப்பதிவிற்கு.

    (1) மரத்தைச் செதுக்கிப் பதிப்பிப்பது,
    (2) உலோகத்தைச் செதுக்கிப் பதிப்பிப்பது,
    (3) அரித்தல் முறை,
    (4) எழுத்தச்சுப் படிம முறை

    என்று பல்வேறு முறைகள் உள்ளன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 20-09-2017 10:55:38(இந்திய நேரம்)