தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A021233b-[விடை]


  • 2.
    ஏகார இடைச் சொல் என்னென்ன பொருள்களில் வரும்?

    பிரிநிலை, வினா, எண், ஈற்றசை, தேற்றம், இசைநிறைத்தல் ஆகிய ஆறுபொருள்களில் வரும்.

    [முன்]

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 13:59:57(இந்திய நேரம்)