தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A021233d-[விடை]


  • 4.
    என, என்று - இடைச் சொற்கள் எத்தனைப் பொருள்களில் வரும்? அவையாவை?

    ஆறுபொருள்களில் வரும் - வினை, பெயர், குறிப்பு, இசை, எண், பண்பு.

    [முன்]

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:00:05(இந்திய நேரம்)