தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 2. மானத்தைக் காப்பாற்றுவதற்காகத் தன் உயிரையும் விடக்
    கூடியவர்களை வள்ளுவர் எதனோடு ஒப்பிடுகிறார்? ஏன்?

    கவரிமானுடன் ஒப்பிடுகிறார். கவரிமான், தன் உடலிலுள்ள மயிர்த்
    தொகுதியில் ஒரு மயிர் நீங்கினாலும் உடனே இறந்து விடும்.
    அதைப்போல, நல்ல குடியில் பிறந்தோர் தன் மானம் இழந்த
    பின்னர் உயிர் வாழ மாட்டார்கள்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)