தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A03122 : தலைவியின் காதல்

  • A03122 : தலைவியின் காதல்

    இப்பாடத்தைப் படிப்பதால் என்ன பயன்
    பெறலாம்?

    E


        இப்பாடத்தின் கற்றல் செய்கைகளில் ஈடுபட்டு, இதனைப்
    படித்து முடிக்கும்பொழுது, நீங்கள் கீழ்க்காணும் திறன்களையும்
    பயன்களையும் பெறுவீர்கள்:

    • காதல் வயப்பட்ட தலைவியின் இன்ப துன்பங்களை
      விளக்குதல்.

    • அக இலக்கிய மரபில் தலைவியின் பண்புகளாகப்
      போற்றப்பட்டவற்றைப் பட்டியலிடுதல்.

    • வள்ளுவரின் நாடக உத்தியினை எடுத்துக்காட்டுகளுடன்
      விளக்குதல்.

    • வள்ளுவரின் உவம நயத்தைப் பாராட்டுதல்.

    • வள்ளுவரின் சொல்லாட்சிச் சிறப்பை எடுத்துக்காட்டுகள்
      தந்து விவரித்தல்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:52:54(இந்திய நேரம்)