தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A03123 : தலைவனின் காதல்

  • A03123 : தலைவனின் காதல்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    • தலைவியின் அழகில் தலைவன் எத்தகைய ஈடுபாடு
      கொண்டிருந்தான் என்பது விளக்கப்படுகிறது.
    • தலைவியின் உள் உணர்வுகளைத் தலைவன் எவ்வாறு
      அறிந்து கொண்டான் என்பது கூறப்படுகிறது.
    • தலைவி கொண்டிருந்த ஊடலைத் தவிர்ப்பதற்கு, தலைவன்
      எத்தகைய உத்தியைப் பயன்படுத்தினான் என்பது
      விளக்கப்படுகிறது.
    • தலைவியின் மீது தலைவன் கொண்ட அன்பு எத்தகைய
      தன்மை வாய்ந்தது என்பது குறிக்கப்படுகிறது.
    • தலைவியின் பெண்மைத்தன்மை எவ்வாறு தலைவனால்
      பாராட்டப்படுகிறது என்பது விளக்கப்படுகிறது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன்
    பெறலாம்?

    • தலைவி மீது தலைவன் கொண்ட காதலை அறிந்து
      கொள்வீர்கள்.
    • தலைவியின் உள் உணர்வுகளைத் தலைவன் எவ்வாறு
      புரிந்து கொண்டான் என்பதையும் தெரிந்து கொள்வீர்கள்.
    • தலைவன் தும்மலை எதற்காகப் பயன்படுத்தினான்
      என்பதை அறிந்து கொள்வீர்கள்.
    • தலைவனின் அன்பின் தன்மையைப் புரிந்து கொள்ளலாம்.
    • தலைவியின் பெண்மைத் தன்மைக்குத் தலைவன் கொடுத்த
      சிறப்பை அறிந்து கொள்ளலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:54:40(இந்திய நேரம்)