தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 3. எதற்காகப் பொய் சொல்லலாம் என்பதற்குரிய
    சூழ்நிலையாக வள்ளுவர் எதனைக் குறிப்பிடுகிறார்?

    ஒருவர் சொல்லும் பொய்யினால், தீமை ஏற்படாமல், நன்மையே
    விளையுமானால், அத்தகைய சூழலில் பொய் சொல்லலாம் என்று
    வள்ளுவர் குறிப்பிடுகின்றார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)