தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P20223a1-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    1.

    ஆழ்வார் என்னும் சொல்லுக்குப் பொருள் என்ன?
    ‘இறைவனுடைய     கல்யாண     குணங்களாகிய
    அமுதவெள்ளத்தில் ஆழ்ந்து ஈடுபடுவோர்’ என்பது
    பொருளாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 01:30:50(இந்திய நேரம்)