தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  •  

    தன் மதிப்பீடு : விடைகள் - I

    3)
    திராவிட தேசம் என்பது எதனைக் குறிக்கிறது ?
    திராவிட தேசம் என்பது இன்றைய பொது வழக்கில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளைப் பேசும் மாநிலங்களைக் குறிக்கிறது.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 24-07-2017 18:19:01(இந்திய நேரம்)