தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    6)

    சுட்டு, வினா அடிச் சொற்களிலிருந்து உருவாகும் ஆண்பாற் பெயர்களையும் பெண்பாற் பெயர்களையும் குறிப்பிடுக.

    அவன், இவன், உவன், யாவன் - ஆண்பாற் பெயர்கள். அவள், இவள், உவள், யாவள் - பெண்பாற் பெயர்கள்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 17-08-2017 17:58:59(இந்திய நேரம்)