Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
11)
மூன்றாம் வேற்றுமைக்கு உரிய உருபுகளையும் பொருள்களையும் கூறுக.
ஒடு, ஆன் - என்னும் இரண்டும் மூன்றாம் வேற்றுமைக்கு உரிய உருபுகள். ஒடு உருபு வினைமுதல், கருவி, உடனிகழ்ச்சி ஆகிய மூன்று பொருள்களில் வரும். ஆன் உருபு வினைமுதல், கருவி, ஏது ஆகிய மூன்று பொருள்களில் வரும்.