தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    1)

    தெரிநிலை வினை என்றால் என்ன? சான்று தருக.

    காலத்தை வெளிப்படையாகக் காட்டுவது தெரிநிலை வினை எனப்படும்.

    (எ.டு) உண்டான், உண்ணாநின்றான், உண்பான்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-08-2017 16:14:07(இந்திய நேரம்)