தன் மதிப்பீடு : விடைகள் - II
4)
வினைமுற்று எத்தனை வகைப்படும்? அவை யாவை?
இரு வகைப்படும்.அவை தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று என்பன.
Tags :