தன் மதிப்பீடு : விடைகள் - II
5)
உயர்திணை வினைமுற்றுகள் யாவை?
தன்மை ஒருமை வினைமுற்று, தன்மைப் பன்மை வினைமுற்று, படர்க்கை ஆண்பால் வினைமுற்று, பெண்பால் வினைமுற்று, பலர்பால் வினைமுற்று என்னும் ஐந்து.
Tags :