தன் மதிப்பீடு : விடைகள் - II
10)
மல்லல், மழ, யாணர் - இவற்றிற்குக் கூறப்படும் பொருள்களைக் குறிப்பிடுக.
மல்லல் - வளம் ; மழ - இளமை ; யாணர் - புது வருவாய்.
Tags :