Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I1.நாட்டுப்புறவியல் துறையைப் பிற துறைகளோடு ஒப்பிட்டுப் பார்ப்பதற்கான காரணத்தை ஆராய்க.
நாட்டுப்புறவியல் துறையில் பிற துறைகளாகிய உளவியல், மொழியியல், சமூகவியல், மானுடவியல் போன்ற கூறுகள் உள்ளன. எனவே நாட்டுப்புறவியலைப் பிற துறைகளோடு இணைத்துப் படிக்க வேண்டும்.