தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • தன் மதிப்பீடு : விடைகள் - I
    2.
    நாட்டுப்புறவியலில் மொழியியல் பெறும் இடம் யாது?

    மொழிக்கூற்றில் ஒரு சொல்லானது திரும்பத் திரும்ப வருதல் என்பது உண்டு. இது நாட்டுப்புறவியல் இலக்கியத்தில் குறிப்பாகப் பாடல்களில் காணப்படுகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:16:52(இந்திய நேரம்)