Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I4.நாட்டுப்புறவியல் சமூகவியல் துறைக்குப் பயன்படும் விதத்தை எழுதுக.
நாட்டுப்புற மக்களிடையே காணப்படும் கதைகள், பழமொழிகள், விடுகதைகள் போன்ற கூறுகளைக் கொண்டு அம்மக்களின் வாழ்வியலைக் கணிப்புச் செய்யச் சமூகவியல் துறைக்குப் பயன்படுகிறது.