தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ப-[விடை]

  • தன்மதிப்பீடு : விடைகள் - 1

     

    7. பாரதியார் நெல்லை சென்றது எதற்காக?

     

    தந்தையின் விருப்பத்திற்கு இணங்க, ஆங்கிலக் கல்வியைக் கற்க பாரதியார் நெல்லை சென்றார். அங்கு ஐந்தாம் படிவம்வரை நெல்லை இந்துக் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.

     

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:51:48(இந்திய நேரம்)