தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ப-[விடை]

 • தன்மதிப்பீடு : விடைகள் - 1

   

  9. தமது தந்தையார் இறந்த அவலத்தைப் பாரதியார் எங்ஙனம் குறிப்பிட்டுள்ளார்?

   

  தந்தை இறந்த பின்னர் தாம் ஓர் அகதி போல் ஆனதை பாரதியார் பின்வருமாறு பாடியுள்ளார்:

  தந்தை போயினன், பாழ்மிடி சூழ்ந்தது;
       தரணி மீதினில் அஞ்சல் என்பார் இலர்;
  சிந்தையில் தெளிவு இல்லை; உடலினில்
       திறனும் இல்லை; உரன்உளத்து இல்லையால்.
  எந்த மார்க்கமும் தோற்றிலது என்செய்கேன்?
       ஏன் பிறந்தனன் இத்துயர் நாட்டிலே?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:51:54(இந்திய நேரம்)