தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ப-[விடை]

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

     

    11. பாரதியார் புதுச்சேரி வாழ்வின்போது படைத்த நூல்கள் யாவை?

     

    'குயில்பாட்டு', 'கண்ணன் பாட்டு', 'பாஞ்சாலி சபதம்' ஆகிய காவியங்களையும் 'பகவத்கீதை', 'பதஞ்சலியோகம்' ஆகியவற்றுக்கு உரையும் எழுதினார்.

     

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:52:26(இந்திய நேரம்)